UP
Home > Events >
Kalam’s house.
இராமேஸ்வரம் / Rameshwaram

நம்மவர் கமல் ஹாசன் திரு. எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை துவங்கினார்.

Kalam’s house.

திரு. கமல் ஹாசன் அவர்கள், ராமேஸ்வரத்தில் தன் வழிகாட்டிகளுள் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி டாக்டர். திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திலிருந்து தொடங்கி, மதுரை வரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

Kamal Haasan starts his journey towards Madurai from the home of one of his role models, Ex - President Dr. APJ Abdul Kalam, at Rameshwaram.