UP
Home > Events >
Nammavar at Nallampalli
நல்லம்பள்ளி / Nallampalli

நல்லம்பள்ளியில் நம்மவர்

Nammavar at Nallampalli

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று நல்லம்பள்ளியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர், “மருந்துக்கடைகள் குறைவாக உள்ளது ஆனால் டாஸ்மாக் கடைகள் பெருகிக்கிடக்கின்றன. மக்கள் குறைவாக இருக்கும் இடங்களில் கூட டாஸ்மாக் கடைகள் பெருகிக்கிடக்கின்றன. அரசு செய்யவேண்டியதை தனியாரும், தனியார் செய்யவேண்டியதை அரசும் செய்வது அநியாயம்.  

சில ஆயிரம் ரூபாய்களில் மக்களை, 5 வருடத்திற்கு விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது. அதை நீங்கள் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met the party members and general public of Nallampalli as a part of his ‘Makkal Udanaana Payanm’ on this day.

While addressing the gathering, he said, “The number of medical shops are less but TASMAC shops are more even in the places with less population. Private undertakings have control over the sectors that should remain with the Government and vice versa, it is an injustice to the people.

You must ensure that those who think they can buy the next five years of your life by just offering you few thousand rupees, don’t succeed.”