UP
Home > Events >
Nammavar at Palacode
பாலக்கோடு / Palacode

பாலக்கோட்டில் நம்மவர்

Nammavar at Palacode

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று பாலக்கோட்டில் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர்,“இங்கு 200 பேருக்கும் மேல் மரணக்காய்ச்சல் இருப்பதாக அறிகிறேன். இதுவரை அரசு மருத்துவ முகாம்கள் அமைத்து மர்மக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இங்கு தொடு தூரத்தில் ஒரு நதி இருக்கிறது, அதில் கழிவு நீர் கலந்து நீர் மாசுப்படுகிறது, இதை கவனிக்க வேண்டிய அரசாங்கம் வேறு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது.

 

உங்களில் ஒருவனாக உங்கள் கோபத்தைப்போல எனக்கும் வந்ததால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்! இதையெல்லாம் மாற்றியமைக்கவேண்டிய கடமை உங்களுடன் சேர்ந்து எனக்கும் இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களின் கைகளை தட்டி விட்டு எங்களது கைகளுடன் நீங்கள் இணைய வேண்டும்”என்றார்.

MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan met the party members and general public of Palacode as a part of his ‘MakkalUdanaanaPayanam’ on this day.

While addressing the gathering, he said, “More than 200 residents of Palacode have been affected by an unidentified fever. The Government hasn’t set up medical camps to treat those affected by the disease. There is a river very close to Palacode, it is polluted due to sewage water mixing in the water. The government is extremely busy playing other games that it doesn’t have time to take measures to save the river.

Your anger is my anger, hence my entry into politics. The duty to change the state of Thamizh Nadu is ours. You must ignore the hands that try to bribe you and join hands with MakkalNeedhi Maiam