UP
Home > Events >
Nammavar at Periyampatti
பெரியாம்பட்டி / Periyampatti

பெரியாம்பட்டியில் நம்மவர்

Nammavar at Periyampatti

நம்மவர் அவர்களின் மக்களுடனான பயணத்தில் பெரியாம்பட்டி  அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆயிரக் கணக்கான கட்சி உறுப்பினர்களும் பொது மக்களும் பெரியாம்பட்டியில் நம்மவர் அவர்களின் வருக்கைகாக பொறுமையாக காத்திருந்தனர். அதனை அறிந்த நம்மவர் திரு கமல் ஹாசன், மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், “மக்களுக்கு தேவையான ஆதார வசதிகளை ஆட்சியில் இருப்பவர்கள் செய்யத்தவறிவிட்டார்கள். நாட்டு மக்களுக்கு ரோடு போட சொன்னால் தங்கள் சொந்த வீடுகளுக்கு ரோடு போடுகின்ற அரசியல்வாதிகள் தான் இருக்கின்றனர்.

யார் வீட்டு காசை எடுத்து யார் கொடுப்பது? நமது பணத்தை எடுத்து நமக்கே திருப்பி கொடுப்பது திருட்டு. நமது இளைஞர் சமுதாயம் ஒரு புதிய தமிழகத்தை செதுக்குவதற்கு இங்கே காத்திருக்கிறார்கள். நாளை நமதே என்பது வெறும் வார்த்தையல்ல. அது செயல்!” என்றார்.

Even though 'Periyampatti' wasn't a spot in the road trip, thousands of party members and general public had gathered at Periyampatti and were waiting patiently for the arrival of their beloved leader. Overwhelmed by their love, he decided to meet and interact with them.

While addressing the gathering he said, “The Government officials have failed to provide the basic facilities to the people. Those who are supposed to pave roads for the public are only focused on filling their coffers.

They take the money that is rightfully yours, from you, return a meagre amount to you and retain the rest, isn't that stealing? The youngsters of thamizh nadu are enthusiastic about forging a new thamizh nadu. Naalai Namadhe isn't mere words, its action.” he said.