UP
Home > Events >
Representatives of Australian Consul met Nammavar
சென்னை / Chennai

ஆஸ்திரேலிய தூதரக பிரதிநிதிகள் நம்மவரைச் சந்தித்தனர்

Representatives of Australian Consul met Nammavar

தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சூசன் கிரேஸ் மற்றும் துணைத்தூதர் திரு. மைக்கேல் கோஸ்டா ஆகியோர் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் பொழுது தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலேயான பொருளாதர உறவு குறித்தும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடினர். அண்மையில், இந்தியா குறித்து ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள “An India Economic Strategy to 2035 – Navigating from potential to delivery” என்ற அறிக்கை குறித்தும் உரையாடினர்.

The Australian Consul General for South India, Ms Susan Grace and Deputy Consul General Mr Michael Costa met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at his party office today.

During their brief meeting, they discussed about the economic relationship between Australia and Thamizh Nadu, including recently released report “An India Economic Strategy to 2035 – Navigating from potential to delivery” and the future of Makkal Needhi Maiam in Thamizh Nadu politics.