UP
Home > Events >
British Deputy High Commission delegates met Nammavar
சென்னை / Chennai

பிரிட்டிஷ் தூதரக பிரதிநிதிகள் நம்மவரைச் சந்தித்தனர்

British Deputy High Commission delegates met Nammavar

செல்வி ஜான் தாம்சன், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர், சென்னை மற்றும் பிரிட்டிஷ் தூதரக பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை இன்று கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் சமூக-அரசியல் நிலவரம் குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டம் மற்றும் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

 

திரு மைக் விட்லர் (தலைவர், யு.கே வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம்), திரு ஜிரிமி பில்மோர்-பெட்போர்டு (இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர்) மற்றும் திரு ரூடி பெர்னாண்டஸ் (தலைவர் – அரசியல், பொருளாதார மற்றும் பொது விவகாரத் துறை) ஆகியோர் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.

Ms Jan Thompson, British Deputy High Commissioner Chennai, India and other delegates from the British High Commission met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan today at the party office. They had an informal discussion about the current socio-political issues of the day in Tamil Nadu, India and the plans and priorities of MNM.

Mr Mike Vidler (Head of the UK Foreign and Commonwealth Office), Mr Jeremy Pilmore- Bedford (British Deputy High Commissioner) and Mr Rudy Fernandes (Head Political Economic and Public Affairs) were also present during the meeting.