UP
DONATE NOW
Home > Events >
MNM Area In-charges appointed
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

MNM Area In-charges appointed

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் பணியின் தொடர்ச்சியாக, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களுக்கு அடுத்தபடியாக, பகுதி பொறுப்பாளர்களாக, தமிழ்நாடு முழுமைக்கும் முதற்கட்டமாக 1500 க்கும் மேற்பட்டவர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்.

 

Makkal Needhi Maiam party has been expanding its structure and has appointed Zonal Co-ordinators, District In-charges, Assembly constituency In-charges all over Thamizh Nadu. Makkal Needhi Maiam is happy to announce that more than 1500 area in-charges have been appointed across the 234 constituencies of Thamizh Nadu.

 

List of MNM Area In-charges Appointed.