UP
DONATE NOW
Home > Events >
Nammavar extends support to farmers protesting against High intensity power grids
சென்னை / Chennai

உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் நம்மவர்.

Nammavar extends support to farmers protesting against High intensity power grids

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், கைது செய்யப்பட்ட13 மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவினைத் தெரிவித்தார்.

 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர், “விவசாயிகள் பிரச்சனை நியாயமானது. இந்த உயர்மின் அழுத்த கோபுரங்களால் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதற்கு விஞ்ஞான சான்றுகள் உள்ளன. இதை அரசு மறுக்க முடியாது. மத்திய அரசும் மாநில அரசும் கண்டிப்பாக நமது விவசாயிகளிடம் பேச வேண்டும்.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met more than 600 farmers from 13 districts of Thamizh Nadu, who were arrested after protesting against High Intensity Power Grids installed being in their irrigation fields. He interacted with them and extended Makkal Needhi Maiam party’s support to them.

 

Addressing the media after the meeting, he said, “the demands of the farmers are justified. There are abundant scientific proofs to establish that these power grids are a threat to the environment, to the farmers and the economy. The Government cannot deny this.

 

The Center and State Governments should talk to our farmers, understand their demands and provide a solution soon.”