UP
Home > Events >
Nammavar launches Thiruvalluvar year 2050 Diary
சென்னை / Chennai

திருவள்ளுவர் ஆண்டு 2௦5௦ (2௦19) தமிழ் நாள்குறிப்பை நம்மவர் வெளியிட்டார்

Nammavar launches Thiruvalluvar year 2050 Diary

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு 2௦5௦ (2௦19) தமிழ் நாள்குறிப்பை இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், பொருளாளர் திரு சுகா அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. காந்தி கண்ணதாசன் அவர்கள், திருமதி கமீலா நாசர், திரு. குமாரவேல் அவர்கள், திரு. மூர்த்தி அவர்கள், திரு ராஜநாராயணன் அவர்கள், திரு. சினேகன் அவர்கள், திரு. சௌரிராஜன் அவர்கள், திருமதி. ஸ்ரீப்ரியா அவர்கள் கலந்துகொண்டார்.

 

இயக்குனர் சேகர் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர்

திரு. மா. பூங்குன்றன் தென் மொழி இதழ் ஆசிரியர்

திரு. பா. வளன் அரசு உலகத் திருக்குறள் தகவல் மையம்

திரு. மையிலப்பன் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேரன்

திரு. நாராயணன் தயா கிராபிக்ஸ் உரிமையாளர்

திரு. ஆதிலிங்கம் திருக்குறள் அரசு இதழாசிரியர்

திரு. KVS நாராயணன் தமிழ் ஆர்வலர் ஆகியோர் கலந்துகொண்டு, திரு கமல் ஹாசன் அவர்களிடமிருந்து நாள்குறிப்பின் முதல் சில பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில்  3௦௦ க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு கமல் ஹாசன் அவர்கள், முகம் தெரியாத சகோதரர் திரு. சிவநாதபாபு அவர்கள், தமிழ் உணர்வு, தமிழின் பெருமை மற்றும் தமிழர்களின் பெருமைகளை முன்னிறுத்தும் வகையில் ஒரு நாள்குறிப்பை உருவாக்கி, நாள்குறிப்புகள் தயாரிக்கும் ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார்.

இந்த நாள்குறிப்பு சாதி, மதங்களக்கு அப்பாற்பட்டு, தமிழின் பெருமையையும் தமிழ் உணர்வையும் முன்னிறுத்துவதாக உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக விளங்கும்.

இனி தமிழ் வாழும். யார் என்ன செய்தாலும் தமிழ் வாழும். திரு. சிவநாதபாபு அவர்களைப் போன்றவர்கள் உள்ளவரை தமிழ் வாழும் என்றார்.

 

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan launched a Diary for Thiruvalluvar year 2050 (Gregorian year 2019) at the party head office today.

Makkal Needhi Maiam party General Secretary Mr. A.Arunachalam, Treasurer Mr. Suka, State Executive Committee members Mr. Gandhi Kannadhasan, Mrs. Kameela Nasser, Mr. C.K.Kumaravel, Mr. Moorthy, Mr. Rajanarayanan, Mr. Snehan, Mr. Sowrirajan, Mrs. Sripriya participated in the event.

Director Sekar – President - World Thirukural Federation

Mr. Ma Pongundran – Editor, Then Mozhi Magazine

Mr. Pa. Valan Arasu – Representative of ‘Ulaga Thirukural Thagaval Maiam’

Mr. Mailappan – Grandson of Thirumurga Krubanandha Variyar Swamigal

Mr. Narayanan – Owner, Dhaya Graphics

Mr. Adhilingam – Editor, Thirukural Magazine

Mr. KVS Narayanan – Thamizh Enthusiast participated in the event and received the first few copies of the Diary from Mr Kamal Haasan. More than 300 party members were also present in the event.

While addressing the gathering, Mr Kamal Haasan said, “Mr. Sivanadhababu stands alone from the thousands of people designing dairies by creating a Diary that showcases the importance of Thamizh and Thamizhians.

This Diary is beyond the barriers of caste and religion. Makkal Needhi Maiam will be an instrument that ensures that  this Diary reaches the hands of thamizhians.

Thamizh will live long. Thamizh will live long as long as there are people like Mr. Sivanadhababu.”