UP
Home > Events >
People of Avadi join the party
சென்னை / Chennai

ஆவடி மக்கள் கட்சியில் இணைந்தணர்

People of Avadi join the party

ஆவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. L.ரத்தன் சந்த் சர்மா அவர்களின் தலைமையில் 300க்கும் மேற்ப்பட்டவர்கள்,  இன்று (13.01.2019) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவகலத்தில் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்ளைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பின்னர் தங்கள் அன்பினை வெளிப்படுத்தும் விதமாக தலைப்பாகை அனிவித்து, வீர வாளினை நம்மவர் அவர்களுக்கு பரிசாக அளித்தனர்.

இந்நிகழ்ச்சியினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் திரு. ஆவடி பாபு அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Social activist Mr. L.Rathan Chand Sharma, who belongs to Avadi, along with more than 300 people met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party head office and joined the party on this day.

Later, as a token of their love, they presented the party President with a ‘Sword of Honour’.

This meeting was coordinated by Makkal Needhi Maiam party Thiruvallur Central District In-charge Mr. Avadi Babu.