UP
Home > Events >
Sandron Virudhugal
பொள்ளாச்சி / Pollachi

சான்றோன் விருதுகள்

Sandron Virudhugal

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு கமல் ஹாசன் பொள்ளாச்சி மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது சேவை செய்த 12 பேரை ‘சான்றோன் விருது’ அளித்து கௌரவித்தார்.

பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடந்த இவ்விழாவில் துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார், திரு ராசி அழகப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஆர்.தங்கவேலு அவர்கள் நன்றியுரையாற்றினார். விழாவினை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சிநேகன் தொகுத்து வழங்கினார்.

விழாவில் திரண்டிருந்தவர்கள் முன்னிலையில்  உரையாடும்பொழுது  தலைவர் திரு. கமல் ஹாசன், “தாயுள்ளத்தோடு விருது பெற்ற அனைவரையும் மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது. தமிழக அரசியலினை மாற்றப் போகும் பெருங்கூட்டம் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றது. அந்த கூட்டத்திற்கு விருது பெற்றவர்கள் வழிநடத்துங்கள். எங்கள் மீது நம்பிக்கை இருந்தால் எங்களிடம் அனுப்பி வையுங்கள். நாம் எல்லோரும் கைகோர்த்தால் நாளை நமதே!” என்றார்.

 

Awardees:

  • Healthcare – Dr. Uthraraj and Dr. Kannaki Uthraraj
  • Social Enterprise – Lakshmi Textiles
  • Social Activism – Ms. Kalki Subramaniam
  • Environment –Thaagam
  • Youth Volunteerism – FuGen Trust
  • Agriculture – Organic Farming – Madhuram Krishnan
  • Agriculture – Multi Crop Farming – OVR Somasundaram
  • Rural development – N Mani Sundar,Micro Credit Foundation
  • Arts and Literature – Sirpi Balasubramaniam
  • Native Arts – Katta Bomman Panpaatu Kalai Kuzhu
  • Philanthropy – Chandrasekhar Shanmughasundaram
  • Social Service Individual – Sukumar

Makkal Needhi Maiam party President honoured 12 citizens of Pollachi who had contributed excellently towards the betterment of Pollachi and it’s citizens by presenting ‘Sandron Virudhugal’ to them.

Makkal Needhi Maiam party , Vice President Dr. R.Mahendran delivered the welcome address at ‘Sandron Virudhugal', an event on behalf of Pollachi Makkal Needhi Maiam. Mr. Rasi Alagappan delivered a special speech and State Executive Committee member Mr. R.Thangavelu delivered the Thank you note. State Executive Committee member Mr. Snehan was the anchor of the event.

While addressing the gathering party President Mr Kamal Haasan said, “ Makkal Needhi Maiam bows down to the awardees who were kind enough to accept the awards. A large chunk of the society will change the face of Thamizh Nadu politics through their votes. I request the awardees to guide them, if you believe in Makkal Needhi Maiam, send them in our direction. If we join our hands together, Naalai Namadhe!” he said.

Awardees:

  • Healthcare – Dr. Uthraraj and Dr. Kannaki Uthraraj
  • Social Enterprise – Lakshmi Textiles
  • Social Activism – Ms. Kalki Subramaniam
  • Environment –Thaagam
  • Youth Volunteerism – FuGen Trust
  • Agriculture – Organic Farming – Madhuram Krishnan
  • Agriculture – Multi Crop Farming – OVR Somasundaram
  • Rural development – N Mani Sundar,Micro Credit Foundation
  • Arts and Literature – Sirpi Balasubramaniam
  • Native Arts – Katta Bomman Panpaatu Kalai Kuzhu
  • Philanthropy – Chandrasekhar Shanmughasundaram
  • Social Service Individual – Sukumar