UP
DONATE NOW
Home > Events >
Traditional Pongal Celebrations
பொள்ளாச்சி / Pollachi

மக்களோடு மக்களாகப் பொங்கல் கொண்டாட்டம்

Traditional Pongal Celebrations

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொள்ளாச்சி புரவிப்பாளையத்தைச் சேர்ந்த மக்களுடன் ‘தை திருநாளை’ பாரம்பரிய முறையில் கொண்டாடினார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan and other party functionaries celebrated traditional ‘Thai Thirunaal Pongal’ with the people of Puravipaalayam, Pollachi.