UP
Home > Events >
Makkal Needhi Maiam party launched in Puducherry
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரிக்கான அமைப்பு துவங்கப்பட்டது

Makkal Needhi Maiam party launched in Puducherry

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரிக்கான அமைப்பு இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு சிநேகன் அவர்கள் வரவேற்புரையாற்ற, புதுச்சேரி செயற்குழு தலைவராக இன்று பொறுப்பேற்ற திரு டாக்டர் MAS சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார். தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் உரையாற்றினார். பொருளாளர் திரு சுகா அவர்கள் நன்றியுரையாற்றினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் R. மகேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், புதுச்சேரி செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் 300 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரிக்கான செயற்குழு உறுப்பினர்கள் விவரம்: 

மாநில செயற்குழு தலைவர்

டாக்டர் M.A.S. சுப்ரமணியன்

மாநில செயற்குழு பொதுச் செயலாளர்

கலைமாமணி பேராசிரியர் A.M. ராஜன்

மாநில செயற்குழு பொருளாளர்

வழக்கறிஞர் T.M. தமிழரசன்

மாநில செயற்குழு துணை பொதுச் செயலாளர்

கலைமாமணி P முருகேசன்

மாநில செயற்குழு செயலாளர்கள்

திரு. M. அரிகிருஷ்ணன்

திருமதி நிர்மலா சுந்தரமூர்த்தி

திரு. A.K. நேரு

திரு இராம. ஐயப்பன்

திரு. R சந்திரமோகன்

திரு. J பிராங்க்ளின் பிரான்சுவா

திரு M ஆனந்த்

திருமதி M ஜெயலக்ஷ்மி

திருமதி மலர்விழி (எ) சுந்தரம்பாள் வாசுதேவன்

Makkal Needhi Maiam party was launched in Puducherry today. This event happened at the party head office. Makkal Needhi Maiam State Executive Committee member Mr Snehan delivered the welcome address, Puducherry State Executive Body President Dr.MAS.Subramanian delivered a speech, MNM party President Mr Kamal Haasan delivered a special speech and Treasurer Mr Suka delivered the Thank you note.

 

Makkal Needhi Maiam party Vice President Dr. Mahendran, General Secretary Mr. A.Arunachalam, State Executive Committee members, Puducherry State Executive Body members and more than 300 members form Puducherry participated in the event.

 

The following is the list of the Puducherry Makkal Needhi Maiam party functionaries:

State Executive Body President

Dr. MAS. Subramanian

State Executive Body General Secretary

Kalaimamani Prof. A.M. Rajan

State Executive Body Treasurer

Advocate T.M.Tamizharasan

State Executive Body Joint General Secretary

Kalaimamani P.Murugesan

State Executive Body Secretaries

Mr.M.Arikrishnan

Mrs.Nirmala Sundaramoorthy

Mr.A.K.Nehru

Mr.Rama Iyappan

Mr.R.Chandramohan

Mr.J. Franklin Francois

Mr.M.Anand

Ms.M.Jayalakshmi

Mrs.Malarvizhi alias Mrs.Sundarambal Vasudevan