UP
Home > Events >
Saandron Virudhu - Cuddalore
கடலூர் / Cuddalore

சான்றோன் விருது - கடலூர்

Saandron Virudhu - Cuddalore

தங்கள் ஊர் மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் தொண்டாற்றியவர்களை, அங்கீகரித்து, கௌரவித்து, ஊக்குவிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ‘சான்றோன் விருது’ வழங்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 27 அன்று, ‘C.K.School of Practical Knowledge’ இல் ‘கடலூர் சான்றோன் விருதுகளை வழங்கினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு சி.கே.குமாரவேல் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு சுகா அவர்கள் ‘சான்றோன் விருது’ பற்றி சிறப்புரையாற்றினார். தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

N.பீட்டர் - கல்வி

R.செழியன்சமூக சேவகர்

பேராசியர்  J.R.சிவராமகிருஷ்ணன் - வரலாறு

S.மாரியப்பன் - விளையாட்டு

D.P.பிரகாஷ் முள் - கல்வி

Dr.சவுந்தராஜன் - மருத்துவம்

D.சன்முகம்   - சமூக ஆர்வலர்

G.S. ராஜயோகக்குமார் –    கல்வி

கடலூர் சிறகுகள்  - சமூக செயற்பாடு

நம்ம கடலூர்சமூக செயற்பாடு

P.சங்கர்சமூக ஆர்வலர்

As a way to recognise, honour and encourage people from various fields who have contributed to the development of the people of a particular region Makkal Needhi Maiam party awards ‘Saandron Virudhugal’

MNM party President Mr Kamal Haasan presented the awards to the winners of ‘Saandron Virudhu – Cuddalore’ on 27th January 2019 at C.K.School of Practical Knowledge.

MNM State Executive Committee member Mr C.K.Kumaravel delivered the welcome speech, Treasurer Mr Suka rendered a speech about ‘Saandron Virudhu’. After presenting the awards, party President rendered a special address.

Saandron virudhu- awardees:

Father N.Peter - Education

R.Chezian - Social Worker

Professor J.R.Sivaramakrishnan - Historian

S.Mariappan - Sports

D.P.Prakash Mull - Education

Dr. Soundar Rajan - Medicine

D.Shanmugam - Social Activist

G.S.Raja Yogakumar - Education

Cuddalore Siragugal - Social Activism

Namma Cuddalore - Social Activism

P.Shankar - Social Activism