UP
DONATE NOW
Home > Events >
Princess of Sharjah met Nammavar
சென்னை / Chennai

ஷார்ஜா இளவரசி நம்மவரை சந்தித்தார்

Princess of Sharjah met Nammavar

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திர கமல் ஹாசன் அவர்களை ஷார்ஜா இளவரசி ஷிக்கா ஹெண்ட் அல் கஸ்மி அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் கப்துல் கானி அவர்களும் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.

 
அவர்கள் இந்தியா மற்றும் அதன் பாரம்பரியத்தை பற்றி விரிவாக உரையாடினார்கள். இளவரசி, தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

Her highness Sheikha Hend al Qassmi, Princess of Sharjah and Dr. Kabdul Ghani, social activist met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan, at the party office, Chennai, today.

They discussed in detail about India and its heritage. The princess wished him and the party the very best for the upcoming elections.