UP
DONATE NOW
Home > Events >
Nammavar met Mr Arvind Kejriwal
டெல்லி / Delhi

நம்மவர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை சந்தித்தார்

Nammavar met Mr Arvind Kejriwal

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை இன்று டெல்லியில் சந்தித்தார்.

கட்சி துணைத் தலைவர் டாக்டர் R மகேந்திரன் அவர்களும் உடனிருந்தார்.

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan’s met the Mr Arvind Kejriwal, Chief Minister of Delhi, at Delhi today.

MNM Vice President Dr R Mahendran was also present during the meeting.