UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President inaugurated the ‘VijaylakshmiCenter for Women’s Health and Hygiene’ at the St. Louis college for the hearing impaired
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் ‘விஜயலட்சுமி பெண்கள் சுகாதார மையத்தை’ திறந்து வைத்தார்.

Makkal Needhi Maiam Party President inaugurated the ‘VijaylakshmiCenter for Women’s Health and Hygiene’ at the St. Louis college for the hearing impaired

செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரியில் இன்று தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் விஜயலட்சுமி பெண்கள் சுகாதார மையத்தைதிறந்து வைத்தார்.

 

 இந்த மையத்தின் நோக்கம் கிராமப்புற பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ‘சானிடரி நாப்கின்தயாரிப்பது மற்றும் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்துவது ஆகும். 

 

 பாட்மேன் (Padman)’ திரு அருணாச்சலம் முருகானந்தம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, மாதவிடாய் காரணமாக கஜா புயலின் போது, தனி குடிசையில் தங்கியதால் உயிரிழந்த சிறுமி விஜயலட்சுமியின் நினைவில் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல மையங்கள் நிறுவப்படும்.

 

மாணவர்களுடன் உரையாடும்போது தலைவர் திரு கமல் ஹாசன், “இங்கே இரண்டு சாதனையாளர்களுக்கு நடுவே அமர வாய்ப்பு கிடைத்தது. இவர்களைப் போற்ற வேண்டியது நம் நாட்டின் கடமை. அபிநந்தனைப் போல இவர்களும் முக்கியமானவர்கள்.

 

இல்லாததை பற்றி பேசுவதை விட இருப்பதை போற்ற வேண்டியது நம் கடமை. என்ன தேவை என்பதை அறிந்து அதை கண்டுபிடித்து, அதை விலைபோக விடாமல், மக்களுக்கு பயன்பட கொடுத்தது தான் உண்மையான தொண்டுஎன்றார்.

Late Ms Vijayalakshmi, lost her life during Cyclone Gaja because a coconut tree fell on a makeshift hut where she was asked to reside because it was her periods. To avoid any further loss of life, ‘Padman’ Mr Arunachalam Muruganandham has taken an initiative to set up women health centers in all parts of Thamizh Nadu. These centers will create awareness about menstruation, provide sanitary napkins and periodic health check-ups to the women of rural areas. The first center was inaugurated by Mr Kamal Haasan at the St. Louis College for hearing impaired today (08.03.2019)

While introducing the Chief Guest, ‘Padman’ Arunachalam Muruganandham said, “When I met Mr Kamal Haasan, to invite him for the event yesterday, I was hesitant whether he knows the concept and the intention of the event. Many celebrities agree to events and the moment they realise it is an event about sanitary napkins, they shy away. But, yesterday Mr Kamal Haasan said he has been buying sanitary napkins for the women of his house since the age of seven, it was then I realised that I am talking to the right person.”

Addressing the gathering, Mr Kamal Haasan said, “I am honoured to share the stage with these two extraordinary gentlemen. Just like Abhinandan, even these two gentlemen should be celebrated. Mr Arunachalam Muruganandham, despite getting offers of a few millions for his invention gave it to the benefit for the rural women. This is real charity. They make lives peaceful for so many women. So many people are shying away from talking about something that is so natural, something that happens once a month. I remember when my mother hit menopause. She hugged me tightly and said, ‘you won’t have to get napkins for me anymore’ she was overjoyed. Our society has made a woman rejoice the fact that she might never become a mother again.”

The center is equipped with machines to make sanitary napkins and infrastructure for other awareness activities. This is the first of its kind hygiene movement to be initiated by deaf and dumb students.