UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam’s Interviews For The By-Election Candidates
சென்னை / Chennai

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோருக்கான நேர்காணல்

Makkal Needhi Maiam’s Interviews For The By-Election Candidates

வரும் 18 ஏப்ரல் அன்று நடைபெறவிருக்கும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த மனுதாரர்களுக்கான நேர்காணல் இன்று (16.03.2019) கட்சி சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே நடந்த, பாராளுமன்றத் தேர்தலுக்கான நேர்காணல் போலவே, சட்டமன்றத் தொகுதிகளுக்கான நேர்காணலிலும் கட்சி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நேர்காணல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘வேட்பாளர் தேர்வுக் குழுத் தலைவரும், கட்சியின் துணைத் தலைவருமான டாக்டர் ஆர். மகேந்திரன் அவர்கள் தலைமையிலும், கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

As the next step in the selection process of the Makkal Needhi Maiam candidates for the Assembly By-Elections, interviews are being conducted today (16th March 2019), at the party Head Quarters, Chennai.

Interviews are conducted by the ‘Candidate Selection Committee’ of Makkal Needhi Maiam party, headed by the party Vice President Dr. R. Mahendran. Party President Mr Kamal Haasan presides over the interviews.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.