UP
Home > Events >
Nammavar Kamal Haasan inaugurated “Instincts 2018”
எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி / SSN College of Engineering

நம்மவர் கமல்ஹாசன் “இன்ஸ்டிங்ட்ஸ் 2018” விழாவைத் துவக்கி வைத்தார்.

Nammavar Kamal Haasan inaugurated “Instincts 2018”

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் “இன்ஸ்டின்ங்ஸ் 2018” விழாவை துவக்கி வைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

Makkal Needhi Maiam party’s President Mr. Kamal Haasan inaugurated the Culturals “Instincts 2018” organized by SSN College of Engineering. He interacted with the students and answered their questions.