UP
DONATE NOW
Home > Events >
Applicants handed over the MNM application forms for 2019 Parliamentary Elections to Nammavar
சென்னை / Chennai

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் நம்மவரிடம் கொடுக்கப்பட்டன

Applicants handed over the MNM application forms for 2019 Parliamentary Elections to Nammavar

2019 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு, விண்ணப்பம் தெரிவிக்க விரும்புபவர்கள், தங்கள் விருப்ப மனுக்களை இன்று (06.03.2019) காலை, தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களிடம், கட்சி சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொடுத்தனர்.

 

இந்நிகழ்வில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 732 மனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பெறப்பட்டது.

Makkal Needhi Maiam application forms to contest in the 2019 Parliamentary Elections were submitted by enthusiastic applicants to the party President Mr Kamal Haasan at the Chennai Head Office today (06.03.2019)

 

732 applicants from all over Thamizh Nadu met President Mr Kamal Haasan personally and submitted their forms from 11 AM to 3.30 PM.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.