UP
DONATE NOW
Home > Events >
Application forms for the Parliamentary Elections handed over to Nammavar
சென்னை / Chennai

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் நம்மவரிடம் கொடுக்கப்பட்டன

Application forms for the Parliamentary Elections handed over to Nammavar

நேற்றைத் தொடர்ந்து இன்றும் (07.03.2019), தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களிடம் நேரில் கொடுத்தனர். மொத்தம் 1137 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

 

தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் நேற்றும் இன்றும் மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான, தேர்தல் விருப்பமனுக்கள், 28.02.2019 முதல் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியின் உறுப்பினர்களாலும், மாற்றத்தை விரும்புகின்ற, ஊழலை அகற்றுவதற்குப் பணிபுரிய ஆர்வமுள்ள பொது மக்களாலும் விருப்ப மனுக்கள் பெறுமளவில் பெறப்பட்டது.

On the last day of submission of the Makkal Needhi Maiam Application forms for the 2019 Parliamentary Elections, hundreds of applicants handed over the forms to the party President Mr Kamal Haasan personally at the party office today (07.03.2019). This activity happened yesterday (06.03.2019) as well, where Mr Kamal Haasan received the application forms personally. At the end of the submission term, a total of 1137 forms were received.

 

The Makkal Needhi Maiam application forms to contest in the 2019 Parliamentary Elections were given to interested applicants from 28.02.02019. The forms were made available to members and non-members of the party who were willing to work towards eradication of corruption and a better Thamizh Nadu.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.