UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supported Chennai South Candidate Mr Rangarajan for Election Campaign
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் சென்னை தெற்கு பாராளுமன்ற வேட்பாளர் திரு ஆர். ரங்கராஜன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supported Chennai South Candidate Mr Rangarajan for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தென் சென்னை வேட்பாளர் திரு ரங்கராஜன் அவர்களை ஆதரித்து சோலிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாபேட்டை, தி நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் உள்ளடக்கிய சென்னை தெற்கு நாடளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார். அவ்வேளையில் திரு ஆர். ரங்கராஜன் அவர்கள் தென்சென்னை தொகுதிக்கான செயல் திட்டங்களை நம்மவர் முன்னிலையில் மக்களிடம் விளக்கினார்.

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Chennai South candidate Mr. R. Rangarajan IAS which comprises Shollinganallur, Velachery, Saidapet, T Nagar, Mylapore, Virugampakkam in the middle of huge people gathering. Mr. R. Rangarajan IAS also explained his vision and ideas for better improvement of the constituency in the presence of Nammavar Kamal Haasan and the people of Chennai South.