UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Sriperumbadur Candidate Mr Sreedhar for Election Campaign
திருபெரும்புதூர் / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் திருபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ஸ்ரீதர் அவர்களை ஆதரித்த தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Sriperumbadur Candidate Mr Sreedhar for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திருபெரும்புதூர் வேட்பாளர் திரு ஸ்ரீதர் வழக்கறிஞர் அவர்களை ஆதரித்து மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், திருபெரும்புதூர், பல்லாவரம் தாம்பரம் உள்ளடக்கிய திருபெரும்புதூர் நாடளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார். அவ்வேளையில் வேட்பாளர் திரு ஸ்ரீதர் வழக்கறிஞர் அவர்கள் திருபெரும்புதூர் தொகுதிக்கான செயல் திட்டங்களை நம்மவர் முன்னிலையில் மக்களிடம் விளக்கினார்.

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Sriperumpadur candidate Mr. Sreedhar Advocate which comprises Maduravoyal, Ambattur, Alandur, Sriperumbudur, Pallavaram, Tambaram in the middle of huge people gathering Mr. Sreedhar Advocate also explained his vision and ideas for better improvement of the constituency in the presence of Nammavar Kamal Haasan and the people of Mr. Sreedhar Advocate.