UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supported Chennai Central Candidate Mrs Kameela Nasser for Election Campaign
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளர் திருமதி கமீலா நாசர் அவர்களை ஆதரித்த தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supported Chennai Central Candidate Mrs Kameela Nasser for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மத்திய சென்னை வேட்பாளர் திருமதி கமீலா நாசர் அவர்களை ஆதரித்து கோயம்பேடு பேருந்து நிலையம், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளடக்கிய மத்திய சென்னை நாடளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார். அவ்வேளையில் வேட்பாளர் திருமதி கமீலா நாசர் அவர்கள் மத்திய சென்னை தொகுதிக்கான செயல் திட்டங்களை நம்மவர் முன்னிலையில் மக்களிடம் விளக்கினார்.

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Chennai Central candidate Mrs Kameela Nasser which comprises Koyambedu Bus Stand, Villivakam, Ayanavaram in the middle of huge people gathering Mrs Kameela Nasser also explained his vision and ideas for better improvement of the constituency in the presence of Nammavar Kamal Haasan and the people of Mrs Kameela Nasser