UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Virudhunagar, Madurai,Dindigul, Nilakottai Candidates for Election Campaign
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் நிலக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Virudhunagar, Madurai,Dindigul, Nilakottai Candidates for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் டாக்டர் சின்னத்துரை, விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு முனியசாமி, திண்டுக்கல் வேட்பாளர் டாக்டர் சுதாகரன்,  மதுரை பாராளுமன்ற வேட்பாளர் திரு அழகர் வழக்கறிஞர் ஆகியோரை ஆதரித்து திருப்பரக்குன்றம்,மேல மாசி வீதி, ஜெயம் தியேட்டர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.

Makkal Needhi Maiam Party President Mr. Kamal Haasan campaigned for Virudhunagar candidate Mr V Munniyasamy ,Madurai Constituency Candidate Mr Azhagar, Dindigul Constituency Dr Suthakaran and Nilakottai By Election Constituency Candidate Dr Chinnadurai in the areas of Thiruparakundram,Mela Masi Veedhi, Jeyam Theatre, Vathalagundu, Dindigul, Pazhani in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.