UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Erode, Gobichettipalayam, Tiruppur Candidates for Election Campaign
ஈரோடு, திருப்பூர் / Erode,Tirupur

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Erode, Gobichettipalayam, Tiruppur Candidates for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் திரு சரவணக் குமார், மற்றும் திருப்பூர் வேட்பாளர் திரு சந்திரக்குமார் அவர்களை ஆதரித்து ஈரோடு, குமணஞ்சாவடி,திருப்பூர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.

மேலும், திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் தேர்தல் பரப்புரை நம்மவர் அவர்கள் பாராளுமன்ற வேட்பாளர் திரு சந்திரக்குமார் அவர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார். அக்கூட்டத்தில் சுவராஜ் இந்திய கட்சி தலைவர் திரு யோகேந்திர யாதவ் அவர்கள் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதராவாக பரப்புரை மேற்கொண்டார்.

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for the Lok Sabha Candidate of Erode candidate Mr Saravana Kumar, Tiruppur candidate Mr Chandrakumar in the areas of Erode, Gobichettipalayam and Tiruppur, in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.Mr Kamal Haasan participated in  MNM’s public meet held at Tirupur Campaigning for Mr Chandrakumar. Swaraj India party president Mr Yogendra Yadhav also attend the meeting and extended his support for Makkal Needhi Maiam and its Lok Sabha Candidate.