UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Candidates for Election Campaign
சேலம்,தருமபுரி,வேலூர் / Salem, Dharmapuri, Vellore

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் சேலம்,தருமபுரி,வேலூர் தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan Supports Candidates for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்,  சேலம் பாராளுமன்ற வேட்பாளர் திரு பிரபு மணிகண்டன்,  தருமபுரி வேட்பாளர் திரு ராஜசேகர், வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு சுரேஷ் ஆகியோரை ஆதரித்து சூரமங்கலம், அம்மாப்பேட்டை, ஓமலூர், தருமபுரி, பாலக்கோடு, கரிமங்கலம், ஆம்பூர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Salem Candidate Mr Prabhu Manikandan, Dharmapuri Candidate Mr Rajasekar, Vellore Candidate Mr R Suresh and Ambur Assembly constituency Mr Kareem Basha in the areas of Suramangalam, Ammapettai, Omalur, Dharmapuri, Palacode, Karimangalam, Ambur in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.