UP
Home > Events >
Avinashi public meet
அவினாசி / Avinashi

அவினாசி பொதுக் கூட்டம்

Avinashi public meet

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் அவரின் பெருந்திரளான ஆதரவாளர்களால் அவினாசியில் வரவேற்கப்பட்டார். அவர் அவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இது நீங்களும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை. என் பின்னால் நடக்கச் சொல்லவில்லை, என்னுடன் பயணியுங்கள். எவ்வளவு தூரமானாலும் கடக்கலாம்.
என்றார் நம்மவர்.

Makkal Needhi Maiam party President Nammavar Kamal Haasan visited Avinashi where he was received by a massive crowd of his supporters. He addressed the gathering and answered their questions.

There is a lot of work and now we have to get to work. We have to work together. I am not saying I will walk in front and you behind me. We should walk together and we will cover the entire distance together,
said Nammavar.