UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan , Trichy, Karur and Namakkal Candidates for Election Campaign
திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் / Trichy, Karur and Namakkal

திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

Makkal Needhi Maiam Party President Mr Kamal Haasan , Trichy, Karur and Namakkal Candidates for Election Campaign

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் திரு ஆனந்தராஜ், கரூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ஹரிஹரன், நாமக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திரு தங்கவேலு, ஆகியோரை ஆதரித்து புது பேருந்து நிலையம் திருச்சி, ஸ்ரீரங்கம், மணப்பறை, கரூர், பரமதி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.– தேசிய சுய ஆட்சி கட்சியின் துணைத் தலைவர் திருமதி கிருஸ்டினா சமி அவர்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Trichy Parliamentary Constituency Candidate Mr Anandaraja, Karur Parliamentary Constituency Candidate Mr Hariharan, Namakkal Parliamentary Constituency Candidate Mr. R Thangavelu, in the areas of New Bus Stand  Trichy, Srirangam, Manapparai,Karur, Paramathi Velur, Tiruchengode, Namakkal, Rasipuram in the middle of huge people gathering. Christina Sami - National Vice President of Swaraj India also campaigned for Dr A Hariharan Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.