UP
DONATE NOW
Home > Events >
Nammavar completes his Election Campaign
சென்னை / Chennai

நம்மவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்

Nammavar completes his Election Campaign

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், இன்று சென்னை மெரினா கடற்கரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

 

தலைவர் இன்று, திருமதி கமீலா நாசர் (மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதி), திரு A G மௌரியா Retired IPS officer (வட சென்னை பாராளுமன்றத் தொகுதி), திரு R ரங்கராஜன், Ex IAS, CA, ICWA (தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி), திரு ஸ்ரீதர் (திருபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி), திருமதி பிரியதர்ஷினி (பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) மற்றும் திரு பூவை ஜெகடிஷ்குமார் (பூவிருந்தமல்லி சட்டமன்றத் தொகுதி) ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

நமது கட்சி வேட்பாளர்கள், காந்தி சேலையின் முன்னிலையில், கட்சித் தலைவரிடம், ‘பொது மக்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் பணியாற்றவில்லை என்று மக்கள் புகாரளித்தால், நாங்கள் பதவி விலகுவோம்’ என்று பிரமான பத்திரம் அளித்தனர்.

 

சுயாட்சி இந்தியா கட்சியின் தலைவர் திரு யோகேந்திர யாதவ் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினை ஆதரித்து, நமது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan completed his election campaign at the Marina Beach, Chennai today.

 

He campaigned for Ms Kameela Nasser (Central Chennai Parliamentary Constituency), Mr A G Maurya Retired IPS officer (North Chennai Parliamentary Constituency), Mr R Rangarajan, Ex IAS, CA, ICWA (South Chennai Parliamentary Constituency), Mr Sridhar (Sreeperumpudhur Parliamentary Constituency), Ms Priyadarshini (Perambur Assembly Constituency) and Mr Poovai Jagadishkumar (Poonamalee Assembly Constituency) today.

 

The candidates handed over a promissory note that stated that they are willing to resign if the people of their constituency aren’t satisfied with their work. The hand over of promissory note took place in front of the Gandhi Statue in the beach.

 

Mr Yogendra Yadhav, President, Swaraj India party also extended his support to the party and campaigned for the MNM candidates.