UP
DONATE NOW
Home > Events >
Nammavar's Election Campaign in Madurai
திருப்பரங்குன்றம் / Thiruparankundram

மதுரையில் நம்மவரின் தேர்தல் பிரச்சாரம்

Nammavar's Election Campaign in Madurai

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று மதுரையில் நாகமலை புதுக்கோட்டை, தனக்கன்குளம் மற்றும் பர்மா காலனி, ஆகிய இடங்களில் கட்சியின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் திரு. P. சக்திவேல் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டர்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned in Nagamalai Pudukottai, Thanakkankulam and Burma Colony of Madurai District for the MNM candidate for the Thiruparankundram By-Elections Mr. P.Sakthivel.