UP
DONATE NOW
Home > Events >
Nammavar's Election Campaign in Thiruparankundram
திருப்பரங்குன்றம் / Thiruparankundram

திருப்பரங்குன்றத்தில் நம்மவரின் தேர்தல் பிரச்சாரம்

Nammavar's Election Campaign in Thiruparankundram

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், இன்று மதுரையில் விளாச்சேரி, திருநகர், ஹார்விபட்டி, நிலையூர், பெருங்குடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் கட்சியின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் திரு. P. சக்திவேல் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டர்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned in Vilachery, Thirunagar, Harveypatti, Nilaiyur, Perungudi, Chinthamani, Iravadhanallur and Avaniyapuram of Madurai District for the MNM candidate for the Thiruparankundram By-Elections Mr. P.Sakthivel.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.