UP
DONATE NOW
Home > Events >
Nammavar's Election Campaign in Sulur
சூலூர் / Sulur

சூலூரில் நம்மவரின் தேர்தல் பிரச்சாரம்

Nammavar's Election Campaign in Sulur

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று சின்னியம்பாளையம், சூலூர் பிரிவு, தென்னம்பாளையம், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் சோமனூர் ஆகிய இடங்களில் கட்சியின் சூலூர் வேட்பாளரான திரு. G. மயில்சாமி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned for the MNM Sulur candidate Mr. G. Mayilsami at Chinniyampalayam, Sulur pirivu, Thennampalayam, Vagarayampalayam, Karumathampatti and Somanur today.