UP
DONATE NOW
Home > Events >
Irugur Public meeting
சூலூர் / Sulur

இருகூர் பொதுக்கூட்டம்

Irugur Public meeting

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று இருகூர் பொதுகூட்டத்தில், கட்சியின் சூலூர் வேட்பாளரான திரு. G. மயில்சாமி அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

திரு. G. மயில்சாமி அவர்கள் பதவியேற்ற பின் செய்ய விரும்பும் மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்ட தேர்தல் பிரகடனத்தையும் நம்மவர் திரு. கமல் ஹாசன் வெளியிட்டார்.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கனக்கானவர்களிடம் உரையாடும் போது அவர், “தமிழகம் முழுவதர்கான பிரகடனத்தை போல், மண்டலங்களுக்கும் தனி பிரகடனங்கள் வெளியிடுவது எங்கள் ஆசை.

எங்கள் வேட்பாளர் தன் ஊதியத்தையும் மக்களுக்காக செலவிடுவதாக உறுதியளித்துள்ளார். அவர் 2 ரூபாய் ஊதியமாககேட்கவில்லை. தனக்கான உறிய ஊதியத்தைப் பெற்று அதையும் மக்களுக்கே செலவிட விரும்புகிறார்.

மண்ணின் மைந்தர். விவசாயி. விஞ்ஞானி. அவர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார். அதற்கென பிரகடனமும் தயாரித்துள்ளார். அதை நீங்கள் படிக்கவேண்டும்.

இந்த டார்ச் லைட் உங்கள் வீடுகளில் ஒளியூட்ட வேண்டும். அதை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

நாளை நமதே!” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned for the MNM Sulur candidate Mr. G. Mayilsami at Irugur public meeting today.  

He also released the manifesto for Sulur which contained the schemes that Mr. G. Mayilsami wanted to implement once he was in power.

Speaking to the thousands of people gathered there, he said, “While we have released the manifesto for the entire Thamizh Nadu, we also wish to have specific manifestos for each zone.

Our Candidate has promised that he will spend his salary also for the welfare of the people. He isn't asking for 2 rupees as salary, he wants his salary, he will spend it for the people.

He wants to do good for you. He is the son of the soil. Farmer. Scientist. He wants to do a lot of the people and has made a manifesto for you. You must read it.

This torchlight must light up your house. You must make it happen.

Naalai Namadhe!”