UP
Home > Events >
Nammavar supports the Athikadavu – Avinashi protestors
அவினாசி / Avinashi

அத்திக்கடவு – அவிநாசி போராட்டக்குழுவை ஆதரித்தார் நம்மவர்.

Nammavar supports the Athikadavu – Avinashi protestors

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்திற்காக மூன்று தலைமுறைகளாகப் போராடி வரும் போராட்டக்குழுவினரை இன்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவினை தெரிவித்தார்.

Makkal Needhi Maiam party President Nammavar met the protestors group of Athikadavu – Avinashi who have been fighting to provide portable drinking water in their area for the past three decades and extended his whole-hearted support.