UP
DONATE NOW
Home > Events >
Nammavar's Election Campaign in Ottapidaram
ஓட்டப்பிடாரம் / Ottapidaram

ஓட்டப்பிடாரத்தில் நம்மவரின் தேர்தல் பிரச்சாரம்

Nammavar's Election Campaign in Ottapidaram

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று அந்தோனியார்புரம்,  புதுக்கோட்டை , ஓட்டப்பிடாரம், புதியம்புதூர் ஆகிய இடங்களில் கட்சியின் ஓட்டப்பிடாரம் வேட்பாளர் திரு காந்தி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned for the MNM Ottapidaram Candidate Mr Gandhi at Anthonypuram, Pudhukottai, Ottapidaram, Pudhiyampudhur Public Meet today.