UP
DONATE NOW
Home > Events >
Grand Public Meeting to introduce the Candidates of MNM
கோயம்புத்தூர் / Coimnatore

வேட்பாளர்கள் அறிமுக விழா, அரசியல் மாற்றத்தின் துவக்க விழா

Grand Public Meeting to introduce the Candidates of MNM

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகப் படுத்தும் ‘வேட்பாளர்கள் அறிமுக விழாவும், அரசியல் மாற்றத்தின் துவக்க விழாவும்’ இன்று கொடிசியா மைதானத்தில் இன்று (24.03.2019). நடைபெற்றது.

 

இதில் தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக அரசியலின் தற்போதைய அவல நிலையை எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார்.

 

A grand Public Meeting of Makkal Needhi Maiam party happened today at the Codissia Grounds today (24.03.2019)

 

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan announced the MNM candidates for the Parliamentary Elections and Thamizh Nadu State By-Elections and also released the MNM Election Manifesto.

 

He also delivered a speech on the current state of Politics in Thamizh Nadu and the need for change in the Polity of Thamizh Nadu.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.