UP
DONATE NOW
Home > Events >
Press Meet - 14. 07. 2019
சென்னை / Chennai

பத்திரிக்கையாளர் சந்திப்பு - 14. 07. 2019

Press Meet - 14. 07. 2019

14. 07. 2019 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த திரு. கமல் ஹாசன் அவர்கள், “மாணவர் பருவத்தில் இருந்தே (இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு எழுத முடியும் என்பதை) மறுத்துக்கொண்டிருக்கிறோம். இப்போது மனம் மாற்றம் அடைந்திருக்கும் என்று மத்திய அரசு நினைப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழகத்தில் அந்த மனமாற்றம் ஏற்படவே ஏற்படாது என்று உறுதியாக, உயிர் துடிப்பு உள்ள ஒரு தமிழனாக கூறுகிறேன்.”

 

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைக் குறித்து அவர், “சேமிப்பு மட்டும் தான் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே வழி. அரசை எதிர்பார்க்காமல் தண்ணீரை சேமிக்க தனிநபர் பங்களிக்க வேண்டும்.” என்றார்.

Addressing the media at a press meet on 14th July 2091, Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan spoke about the critical political issues of Thamizh Nadu. He said, “We have been against this (writing exams only in Hindi and English) since we were students. It is surprising that the Central Government thinks that we would have changed our minds now. As a true blue Thamizhian, I will declare with conviction that such a change will never happen in Thamizh Nadu.”

 

Speaking about the water crisis in Thamizh Nadu, he said, “Saving water is the only solution to water scarcity. Each individual must contribute towards it, instead of depending entirely on the Government.”