UP
Home > Events >
Nammavar visits Farmers’ Memorial
பெருமாநல்லூர் / Perumanallur

விவசாயிகள் நினைவிடத்தைப் பார்வையிட்டார் நம்மவர்.

Nammavar visits Farmers’ Memorial

நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் 1960- ல் விவசாயிகளின் உரிமை போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.

Makkal Needhi Maiam party President Nammavar Kamal Hassan paid homage to the farmers who sacrificed their life while protesting for the rights of farmers in 1960 by placing a wreath at the Farmers Memorial at Perumanallur.