UP
DONATE NOW
Home > Events >
Puducherry Public Meeting
புதுச்சேரி / Puducherry

புதுச்சேரி பொதுக்கூட்டம்

Puducherry Public Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் அடுத்த கட்டமாக, கட்சியின் புதுச்சேரி வேட்பாளரான டாக்டர். M.A.S சுப்ரமணியன் அவர்களை ஆதரித்து புதுச்சேரி AFT மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், துணைத்தலைவர் டாக்டர். R. மகேந்திரன் அவர்கள், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் டாக்டர். M.A.S சுப்ரமணியன் அவர்கள் மற்றும் புதுச்சேரி நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘புதுச்சேரி தேர்தல் அறிக்கையை’ வெளியிட்டார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, சமமான வளர்ச்சி, மத்திய அரசுடன் இணக்கம், திறமையான நிதி மேலாண்மை ஆகியவை முக்கிய அம்சங்களாக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

 

புதுச்சேரி மாநிலத் தலைவரும் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான டாக்டர். M.A.S சுப்ரமணியன் அவர்களும் உரையாற்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

As the next step in the Election Campaign for the Makkal Needhi Maiam candidates for the Parliamentary Elections and Thamizh Nadu state By-Elections, Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned for the MNM candidate for Puducherry Parliamentary Constituency Dr. M.A.S. Subramanian at the Grand Public Meeting in Puducherry AFT Grounds today.

 

MNM party President Mr. Kamal Haasan, Vice President Dr. R. Mahendran, State Executive Committee members, Puducherry State President Dr. M.A.S. Subramanian, Puducherry State Executive Committee members participated in the Public Meeting.

 

Mr. Kamal Haasan delivered the key note address and campaigned for Dr. M.A.S. Subramanian. He also released the MNM Puducherry Election Manifesto. The main components of the Election Manifesto were ‘Puducherry to be declared a separate state, Equalised growth, Smooth relations with the Central Government, efficient fund management.’

 

Puducherry State President and the party’s candidate for the Puducherry Parliamentary constituency also rendered a speech.

 

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.