UP
DONATE NOW
Home > Events >
Honorouble Minister Mr. Rajendra Balaji must be removed from his post – MNM General Secretary’s Statement
சென்னை / Chennai

அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் - பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களின் அறிக்கை

Honorouble Minister Mr. Rajendra Balaji must be removed from his post – MNM General Secretary’s Statement

அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களின் அறிக்கை:

 

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள், அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும்” என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கும் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள், தன் பதவி பிரமாணத்தின் போது, எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

 

 

 

Honorouble Minister Mr. Rajendra Balaji must be removed from his post – Makkal Needhi Maiam General Secretary Mr. A. Arunachalam’s Statement

 

Honorouble Minister Mr. Rajendra Balaji, has said, “Mr. Kamal Haasan’s tongue must be cut off’. This statement indicates that he lacks political ethics and personal dignity.

As the elected representative of the people and the Minister for Milk and Dairy Development, Mr Rajendra Balaji has broken the promise that he made when he took oath as a minister. So, he must be removed from his post immediately.