UP
DONATE NOW
Home > Events >
Mr. A. Chandrasekan appointed as MNM's Treasurer
சென்னை / Chennai

திரு A. சந்திரசேகரன் அவர்கள் கட்சியின் பொருளாளராக நியமிகபட்டார்

Mr. A. Chandrasekan appointed as MNM's Treasurer

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராக செயற்குழு உறுப்பினரான திரு. A. சந்திரசேகரன் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதோடு நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கவுள்ளார்.

Makkal Needhi Maiam party’s State Executive Committee Member Mr. A. Chandrasekaran is appointed as the Treasurer of the party. He will also serve as the party’s Central Governing Body Member.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.