UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party candidates for the Thamizh Nadu By-Elections announced
சென்னை / Chennai

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

Makkal Needhi Maiam party candidates for the Thamizh Nadu By-Elections announced

மக்களின் ஆதரவுடன், மாற்றத்திற்கான முதலடியினை மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த தேர்தலில் முன்னெடுத்து வைத்துள்ளது.

இப்பெரும் புரட்சியின் தொடர்ச்சியாக மே 19, 2019 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களின் குரலாக மீண்டும் ஒலிக்கவுள்ளது.

நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

திருப்பரங்குன்றம் - திரு P சக்திவேல்

சூலூர் - திரு G.மயில்சாமி Dp.Agri

அரவக்குறிச்சி - திரு S மோகன்ராஜ் DME

ஒட்டப்பிடாரம் (தனி) - திரு M காந்தி (வளரும் தமிழகம் கட்சி)

Makkal Needhi Maiam party received overwhelming support from the people of Thamizh Nadu, when it took the first step towards creating a better Thamizh Nadu by contesting the 2019 Parliamentary Elections and Thamizh Nadu By-Elections.

Makkal Needhi Maiam will continue to resonate the voice of the people by contesting the Thamizh Nadu By-Elections scheduled to be conducted on 19th May 2019.

Attached below are the details of the candidates who will represent the party in the upcoming By-Elections.

 

Thiruparankundram - Mr P Shakthivel

Sulur - Mr G Mayilsami

Aravakurichi  - Mr S Mohanraj DME

Ottapidaram ( R) - Mr M Gandhi (Valarum Thamizhagam party)

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.