UP
DONATE NOW
Home > Events >
Ms Sreedhanya met Nammavar Kamal Haasan
சென்னை / Chennai

செல்வி ஸ்ரீதன்யா அவர்கள் நம்மவரைச் சந்தித்தார்

Ms Sreedhanya met Nammavar Kamal Haasan

ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற, கேரள மாநில வயநாடை சேர்ந்த பழங்குடியினத்தில் முதல் மாணவியான செல்வி ஸ்ரீதன்யா அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்திக்க விருப்புவதாக தெரிவித்திருந்தார்.

 

அதனையறிந்த தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் இன்று செல்வி ஸ்ரீதன்யாவை நேரில் வரவழைத்து, சந்தித்து அவரின் சாதனைக்கு வாழ்த்துக்களைக் கூறினார்.

 

அவருடன், ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மேலும் 1௦ க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

 

 

Ms Sreedhanya, the first women from a tribal community to clear the UPSC exams expressed her desire to meet MNM party President Mr Kamal Haasan.

 

Accepting her request, Mr Kamal Haasan met her and congratulated her for her achievement.

 

Mr Kamal Haasan also met fellow students of Ms Sreedhanya who have cleared the UPSC exams and congratulated them.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.