UP
DONATE NOW
Home > Events >
MNM Coimbatore Election Manifesto ‘Vision 2014’ relese
கோயம்புத்தூர் / Coimbatore

கோயம்புத்தூர் தேர்தல் பிரகடனமான, ‘விசன் 2024’ வெளியீடு

MNM Coimbatore Election Manifesto ‘Vision 2014’ relese

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், இன்று கட்சியின் கோயம்புத்தூர் தேர்தல் பிரகடனமான, ‘விசன் 2024’ இனை வெளியிட்டார்.

 

தேர்தல் பிரகடனத்தில், கட்சியின் துணைத்தலைவரும் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் R மகேந்திரன் அவர்கள் பதவியேற்றபின் நிறைவேற்றவிருக்கும் திட்டங்கள் இடம்பெற்றன. கோயம்பத்தூர் மக்களுக்கே உரித்தான பிரச்சனைகள் குறித்தும், தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், கோயம்பத்தூர் கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள், சுற்றுசூழலை மாசு படுத்தாத எரிசக்தி வழங்குதல், கல்வி தரம் மேம்படுத்தத் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்க திட்டங்கள் ஆகியவையுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கான காலகெடுவும் இடம்பெற்றது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களும் கட்சியின் கோயம்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan unveiled the manifesto of MNM for Coimbatore constituency, titled ‘Vision 2024.’

 

Speaking about what Dr. R. Mahendran will do if he comes to power as the Member of Parliament representing Coimbatore, the manifesto apart from being Coimbatore specific and addressing the key issues that people of Coimbatore face, it also listed out schemes to boost industrial growth, develop infrastructure, provide clean energy, improve education standards and generate employment, with a proposed timeline to achieve each scheme.

 

Makkal Needhi Maiam party General Secretary Mr. A. Arunachalam and party’s Coimbatore functionaries were present during the event.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.