UP
DONATE NOW
Home > Events >
Nammavar’s Election Campaign at Tindivanam
திண்டீவனம் / Tindivanam

திண்டீவனத்தில் நம்மவரின் தேர்தல் பரப்புரை

Nammavar’s Election Campaign at Tindivanam

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் கட்சியின் விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு அன்பில் பொய்யாமொழி அவர்கள் மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு ஷாஜி அவர்களை ஆதரித்து இன்று காலை திண்டீவனம் காந்தி சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களுக்காக வாக்குகளைச் சேகரித்தார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned near Tindivanam Gandhi Statue in favour of the party’s candidate for Vizhupuram Parliamentary Constituency Mr. Anbil Poiyyamozhi and party’s Arani Parliamentary Constituency Mr. Shaji today.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.