UP
DONATE NOW
Home > Events >
Valarum Thamilagam Party Forms An Alliance With Makkal Needhi Maiam Party
சென்னை / Chennai

வளரும் தமிழகம் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி

Valarum Thamilagam Party Forms An Alliance With Makkal Needhi Maiam Party

மக்களின் பெரும் நம்பிக்கையுடன் வரவிருக்கின்ற 2019 பாராளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்களை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தனது ஆதரவினையும் வாழ்த்துக்களையும்  வளரும் தமிழகம் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் திரு.P.துரை அரசன் அவர்களும் அக்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர்.

 

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடவேண்டியும் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

வளரும் தமிழகம் கட்சியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்கள்,

 

வரவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில்  இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கிட முடிவு செய்துள்ளார்.

 

அதற்கான கூட்டணி உடன்படிக்கை இன்று (23/03/2019) தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது.

வளரும் தமிழகம் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான ”டார்ச்லைட்” சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

Makkal Needhi Maiam party announced that it will contest in all the 40 Parliamentary Constituencies and the 18 By-Election constituencies. It also welcomed non corrupt, clean parties for alliance.

Wanting to work towards a better Thamizh Nadu and inspired by the ideologies of Makkal Needhi Maiam party, Mr P Duraiarasan, President of Valarum Thamilagam party proposed an alliance with Makkal Needhi Maiam party.

Party President Mr Kamal Haasan accepted the proposal and has decided to allot 2 seats for Valarum Thamilagam party in the Thamizh Nadu state By-Elections.

The agreement for the same has been signed today (23/03/2019). Valarum Thamilagam party will contest with the Makkal Needhi Maiam party election symbol 'Battery Torch'.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.