UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam’s Lawyer’s Wing Meeting
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘வழக்கறிஞர்கள் அணி’ கலந்தாலோசனைக் கூட்டம்

Makkal Needhi Maiam’s Lawyer’s Wing Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘வழக்கறிஞர்கள் அணி’ கலந்தாலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் இன்று (10.03.2019) கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தை சேர்ந்த நூற்றுகணக்கான வழக்கறிஞர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் வழக்கறிஞர்கள் அணி ஒருங்கிணைப்பாளர் திரு குருவைய்யா அவர்கள் (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களின் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உரையாடிய தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழு இன்னும் இரண்டு நாட்களுக்குள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தல்களின் போது  ஏற்படும் முறைகேடுகளையும் கட்சி உறுப்பினர்களை சட்ட ரீதியான முறையில் பாதுகாப்பு அளிப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சி, 40 தொகுதிகளிலும் பெரும் வெற்றி பெற வழக்கறிஞர்கள் பணி மிக முக்கியமானது.

வேட்பு மனு தாக்கல் செய்வதில் மனுதாரருக்கு உறுதுணையாக இருப்பது, பிற கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பது, நம் கட்சி மீது பொய் வழக்குப் பதிவு செய்யும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடமிருந்து நம் கட்சி உறுப்பினர்களை காப்பது, தேர்தல் ஆணைய விதிமுறைகளை நம் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டியது எனப் பல்வேறு வழிகளில்  கட்சியின் வெற்றிக்கு வித்திடுவதில் வழக்கறிஞர்களின் பொறுப்பு மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.    

Makkal Needhi Maiam party’s Lawyers wing meeting was held at the Party Head Quarters in Chennai today (10.03.2019). Party President Mr Kamal Haasan presided over the meeting. While addressing the gathering, he said, “A lawyers committee comprising of six lawyers will be formed for each parliamentary constituency, within two days.”

 

Outlining the roles and responsibilities of the committee, he said, “The role of lawyers in Makkal Needhi Maiam party winning all the 40 seats is indispensable. They are pivotal in filing the nomination for the candidates, preventing distribution of money by other political parties, tackling the falsely fabricated cases filled on our party members by the ruling and opposition party, helping the candidates understand and follow the election code of conduct.”

 

Coordinator of Makkal Needhi Maiam party’s Lawyer’s Wing, Mr K.Guruviah (Retired District Judge) organised today’s meeting in which hundreds of Lawyers from all over Thamizh Nadu.

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.