UP
DONATE NOW
Home > Events >
Nammavar condemns the Vandalism of Dr. Ambedkar's statue
சென்னை / Chennai

அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு நம்மவரின் கண்டனம்

Nammavar condemns the Vandalism of Dr. Ambedkar's statue

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில்:

 

“வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது

ஆதிக்கவெறியின் கோர தாண்டவம் தான்.

 

ஒடுக்கப்பட்ட சமூகமும்

முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக்கொள்வது

அரசியலைத் தொழிலாய் செய்பவர்களுக்கு 

தீனியே தவிர, தமிழின முன்னேற்றத்திற்கு வழியல்ல.

 

சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

 

நல்லவர்கள் சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும்.” என்று கூறினார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan expressed his condemnation for the vandalism of Dr. Ambedkar’s statue at Vedaranyam. In a statement released to the media, he said, “Intentional destruction of Dr. Ambedkar's statue in Vedaranyam is vandalism prompted by those who wish to divide and dominate.

   

Such acts of vandalism will not lead us towards progress.  Unknowingly, these acts make manipulation easy for those who think politics is a profession. It is imperative that the government takes a strong stance against such anti-social behaviour.  People who wish for a better society should stand up and profess peace.”