UP
DONATE NOW
Home > Events >
Nammavar with the kids from the Tribal hamlets of Bengal, Jharkand and Orissa
சென்னை / Chennai

வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசாவின் பழங்குடி குக்கிராமங்களிலிருந்து குழந்தைகளுடன் நம்மவர்

Nammavar with the kids from the Tribal hamlets of Bengal, Jharkand and Orissa

பெங்கால்ஜார்கண்ட் மற்றும் ஒரிசாவின் பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த 20 மாணவமாணவியர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்களை இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (20.09.2019) சந்தித்தனர். இந்த ‘ப்ளைட் ஆஃப் ஃபேண்டசி’  நிகழ்வு மற்றும் சந்திப்புலேடீஸ் சர்கிள் 46, ரவுண்ட் டேபிள் 34 & 39, மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய அமைப்புக்களின் முன்னெடுப்பு ஆகும்.

 

முன்பு நக்சல் அமைப்புகளின் பிடியிலிருந்த ‘லால்கர் ஜங்கிள் மஹால்’ என்ற பகுதியைச் சேர்ந்த பல பழங்குடி கிராமங்களைச் சார்ந்த பல மாணவ மாணவியர் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் தங்கள் பள்ளிகளில் முதல் மாணவ மாணவியராய் திகழ்வதால் இவர்கள் இந்த சந்திப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 

சந்திக்க வந்திருந்த மாணவ மாணவியர் திரு. கமல் ஹாசன் தங்களுடன் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களுடன் தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அவர்களுடன் உற்சாகமாக பயணம் செய்தார்.

As a part of the ‘Flight of Fantasy’ initiative by the Ladies Circle 46, Round Table 34 & 39, and CRPF, 20 students from the Tribal hamlets of Bengal, Jharkand and Orissa met the Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan at the party office today (20.09.2019).

 

The students were selected from various schools of remote tribal belts which were once a strong hold of Naxal corridor Lalgarh jungle Mahal. Despite hailing from economically poor backgrounds these students are toppers of their classes and hence they were selected to be a part of this program.

 

Having learnt about their dream to spend time with him and to travel with him, Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan travelled with them from Teynampet to the Airport in the Metro Train.